பண்டைய மலாய் அரசுகளின் பொருளாதார நடவடிக்கைகள்

பண்டைய மலாய் அரசுகளின் பொருளாதார நடவடிக்கைகள்

4th Grade

6 Qs

quiz-placeholder

Similar activities

மலாய் அரசுகளின் அரசசுதந்திர உறவு, பொருளாதார நடவடிக்கைகள்

மலாய் அரசுகளின் அரசசுதந்திர உறவு, பொருளாதார நடவடிக்கைகள்

4th Grade

10 Qs

பண்டைய மலாய் அரசுகளின் பொருளாதார நடவடிக்கைகள்

பண்டைய மலாய் அரசுகளின் பொருளாதார நடவடிக்கைகள்

Assessment

Quiz

History

4th Grade

Medium

Created by

NAGANALINI Moe

Used 3+ times

FREE Resource

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பண்டைய மலாய் அரசு கீழ்க்கண்ட பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டன. ஒன்றைத் தவிர...

கணினி துறை

விவசாயம்

வாணிபம்

காட்டு வளம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் எந்த விளைச்சல்களை விவசாயத்திற்குப் பயிரிட்டனர்.

நெல், ஜாதிக்காய்

தென்னை, செம்பனை

சோளம், தென்னை

செம்பனை, சோளம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மலாய்த்தீவு கூட்டம் __________________, _______________ கடல்வழிப் பாதையில் அமைந்திருந்தது.

வடக்கு, தெற்கு

கிழக்கு, மேற்கு

வடக்கு, கிழக்கு

மேற்கு, கிழக்கு

4.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

கீழ்க்காணும் காட்டு வளம் மற்றும் கடல் வளப் பொருள்கள் வணிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.

பிரம்பு

குருவிக்கூடு

முத்து

தங்கம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஈயம், தங்கம், இரும்பு போன்றவை _______________ தொழில் மூலம் பெறப்பட்டன.

கடல் வளத்

சுரங்கத்

வியாபாரத்

விவசாயத்

6.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

உற்பத்தித் தொழில் மூலம் பெறப்பட்ட பொருள்கள் யாவை?

அலங்காரப் பொருள்கள்

மட்பாண்டங்கள்

ஆயுதங்கள்

நெல்