
சிலப்பதிகாரம் படிவம் 4
Authored by MARGARET Moe
World Languages
4th Grade
Used 3+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
5 sec • 1 pt
செய்யுளின் வரியை நிறைவு செய்க.
என்னோடு _________ இளங்கொடி நங்கைதன்
போந்த
நாப்புலர
தெய்வம்
பூங்கொடி
2.
MULTIPLE CHOICE QUESTION
5 sec • 1 pt
செய்யுளடிகளின் பொருளைத் தேர்ந்தெடுக.
கற்புக் கடம்பூண்ட இத்தெய்வம் அல்லது
கற்பை உறுதுயாக உள்ள
கற்பைக் கடமையாக மேற்கொண்ட
கற்பை உயிராகக் கொண்ட
கற்பைத் தெய்வமாகக் கொண்ட
3.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
செய்யுளடிகளின் பொருளைத் தேர்ந்தெடுக.
நடுங்குதுயர் எய்தி, நாப்புலர வாடித்
தன் கணவன் பொருட்டு
தன் கணவன் பொருட்டு கடுங்கதிர் வெயிலால்
தன் கணவன் பொருட்டு கடுங்கதிர் வெயிலால் நடுக்கத்தக்க துயரத்தை அடைந்து
தன் கணவன் பொருட்டு கடுங்கதிர் வெயிலால் நடுக்கத்தக்க துயரத்தை அடைந்து நாவும் உலர்ந்துபோக வாட்டமுற்றாலும்
4.
MULTIPLE CHOICE QUESTION
5 sec • 1 pt
செய்யுளடிகளின் பொருளைத் தேர்ந்தெடுக.
பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால்!
இவளைப் போன்ற அழகுடைய பெண்
இவளைப் போன்ற பொலிவினையுடைய தெய்வத்தை நான் கண்டதில்லை
இவளைப் போன்ற பொறுமையுடைய தெய்வத்தை நான் கண்டதில்லை
இவளைப் போன்ற அமைதியுடைய தெய்வத்தை நான் கண்டதில்லை
5.
MULTIPLE CHOICE QUESTION
5 sec • 1 pt
செய்யுளடிகளின் பொருளைத் தேர்ந்தெடுக.
இந்துணை மகளிர்க்கு இன்றி யமையாக்
கணவர்க்கு இனிய துணையாக விளக்கும் பெண்களுக்கு இன்றியமையாததான
கணவர்க்கு துணையாக விளக்கும் பெண்களுக்கு இன்றியமையாததான
கணவர்க்கு இனிய துணையாக விளக்கும் பெண்களுக்கு
இனிய துணையாக விளக்கும் பெண்களுக்கு இன்றியமையாததான
6.
MULTIPLE CHOICE QUESTION
5 sec • 1 pt
செய்யுளடிகளின் பொருளைத் தேர்ந்தெடுக.
தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி
தனது சிக்கலை பெரிதுபடுத்தாது
தனது வழிநடைத் துன்பத்தைச் சிறிதும் உணராத போங்கொடி
தனது வழிநடைத் துன்பத்தைச் சிறிதும் உணராத இவள்
தனது வழிநடைத் துன்பத்தைச் சிறிதும் உணராத போங்கொடி போன்றவள் இவள்
7.
MULTIPLE CHOICE QUESTION
5 sec • 1 pt
செய்யுளடிகளின் பொருளைத் தேர்ந்தெடுக.
வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்
சிறிய அடிகளை இதற்கு முன்னர் நிலமகளும் அறிந்திருக்கவில்லை
அழகிய அடிகளை இதற்கு முன்னர் நிலமகளும் அறிந்திருக்கவில்லை
அழகிய சிறிய அடிகளை இதற்கு முன்னர் நிலமகளும் அறிந்திருக்கவில்லை
அழகிய சிறிய அடிகளை நிலமகளும் அறிந்திருக்கவில்லை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?