Search Header Logo

இரண்டு சொற்களில் வாக்கியத்தை உருவாக்குக.

Authored by Kunavathi Mohon

Other

2nd Grade

Used 4+ times

இரண்டு சொற்களில் வாக்கியத்தை உருவாக்குக.
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

படத்திற்கு ஏற்ற வாக்கியத்தைத் தெரிவு செய்க.

அம்மா சமைக்கின்றார்.

அம்மா சமைத்தார்கள்.

அம்மா சமைக்கின்றான்.

அம்மா உண்ணுகின்றார்.

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

படத்திற்கு ஏற்ற வாக்கியத்தைத் தெரிவு செய்க.

மாணவர்கள் விளையாடுகின்றான்.

மாணவர்கள் விளையாடுகின்றனர்.

மாலா விளையாடுகின்றாள்.

மாணவர்கள் விளையாடுகிறான்.

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

படத்திற்கு ஏற்ற வாக்கியத்தைத் தெரிவு செய்க.

மீன் பிடிக்கின்றான்.

மீன் பிடிக்கின்றார்கள்.

மீன் பிடிக்கின்றாள்.

மீன் பிடிக்கும்.

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

படத்திற்கு ஏற்ற வாக்கியத்தைத் தெரிவு செய்க.

குமார் ஆடுகின்றான்.

மாணவர்கள் ஆடுகின்றான்.

அவர்கள் ஆடுகின்றாள்.

மாணவர்கள் ஆடுகின்றனர்.

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

உடற்பயிற்சி செய்கின்றனர்.

உடற்பயிற்சி செய்தான்.

உடற்பயிற்சி செய்கிறாள்.

நடனம் ஆடுகின்றனர்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?