
இடைச்சொற்களை அறிவோம் வாரீர்
Authored by JANANI Moe
World Languages
4th Grade
Used 14+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
6 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பாலன் கடந்த இரண்டு நாட்களாகக் கூடுதல் வகுப்பிற்குச் செல்லவில்லை. ___________ அவனுக்குக் காய்ச்சல் கண்டது.
ஏனெனில்
ஆதலால்
ஆனால்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மாலதி கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினாள். _____________ அவள் பள்ளியில் நிறைய போட்டிகளில் பங்கேற்றாள்.
ஆதலால்
ஏனெனில்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மலர் நன்றாகக் கோலம் போடுவாள். ______________ அவள் தேசிய நிலையில் நடைபெற்ற கோல போட்டியில் மூன்றாவது பரிசைப் பெற்றாள்.
ஆதலால்
ஆனால்
ஏனெனில்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
முத்து தனது நண்பர்களுடன் கால்பந்து விளையாட செல்லவில்லை. ___________ வெளியே கனத்த மழை பெய்தது.
ஏனெனில்
ஆனால்
ஆதலால்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சாலையில் விபத்து ஏற்பட்டது. ________ போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஏனெனில்
ஆனால்
ஆதலால்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அந்தப் பெரியவர் ஏழைகளுக்கு உதவுவார். __________ அவர் நல்மனம் படைத்தவர்.
ஆகையால்
ஆனால்
ஏனெனில்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?