பின்வரும் உரையாடலில் கோடிடப்பட்ட இடத்திற்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
முரளி: ராமு உனக்குச் செய்தி தெரியுமா? தியாகுவிற்குப் பத்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாம்.
ராமு : __________________ என்பது போல அவன் தன் செயலுக்கான பலனைப்பெற்று விட்டான்.