Search Header Logo

முதலுதவிப் பெட்டி

Authored by THANGARAJU Moe

Science

6th Grade

Used 1+ times

முதலுதவிப் பெட்டி
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பஞ்சுக் குச்சியின் பயன்பாடு யாது?

குறுகலான இடத்திலுள்ள காயத்தைத் துடைப்பதற்கு

காயம் பட்ட இடத்தை மூடுவதற்கு

பூச்சிக்கடி ஏற்பட்ட இடத்தில் தடவுவதற்கு

2.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

ஒட்டுத் துணியை எதற்குப் பயன்படுத்தலாம்?

சிறிய வெட்டு ஏற்பட்ட இடத்தில்

சிறிய காயம் ஏற்பட்ட இடத்தில்

பெரிய காயம் ஏற்பட்ட இடத்தில்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பூச்சிக்கடி ஏற்பட்டால் என்ன மருந்திட வேண்டும்?

கலமினா பசை

மஞ்சள் மருந்து

கிருமி நாசினி மருந்து

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காயம்பட்ட இடத்தில் உள்ள துகள்களை நீக்குவதற்கு என்ன பயன்படுத்தலாம்?

பஞ்சு

ஊக்கு

இடுக்கி

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

இங்கு என்ன பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது?

சல்லடைத் துணி

கட்டுத் துணி

முக்கோணக் கட்டுத் துணி

6.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

உனக்கு கால்விரல்களின் இடுக்கில் பூச்சி கடித்து விட்டது. மருந்திடுவதற்கு நீ பயன்படுத்தக்கூடிய முதலுதவிக் கருவிகளைப் பட்டியலிடுக.

கலமினா பசை

பஞ்சுக் குச்சி

ஒட்டுத் துயில்

மஞ்சள் மருந்து

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?

Similar Resources on Wayground