Search Header Logo

அறிவியல் ஆண்டு 4(பூமி)

Authored by ANNA Moe

Science

5th Grade

Used 2+ times

அறிவியல்  ஆண்டு 4(பூமி)
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புவி ஈர்ப்பு சக்தி என்பது________________

பூமியை நோக்கி ஈர்க்கும் உந்து விசையாகும்

உந்து விசை

ஒரு வகை சக்தி

காலம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பூமி எவ்வாறு சுழலும்?

மேற்கிலிருந்து கிழக்காக

கிழக்கிலிருந்து மேற்காக

தன் அச்சில்

தன் அச்சில் மேற்கிலிருந்து கிழக்காக சுழலும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பூமி இருளாக இருக்கும் பகுதியை என்னவென்று அழைப்போம்?

பகல்

இரவு

பகல் இரவு

மதியம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புவி ஈர்ப்பு சக்தியின் தன்மையைத் தேர்ந்தெடுக்கவும்.

எல்லாவற்றையும் ஈர்க்கும்

எல்லாவற்றையும் தள்ளும்

பூமியிலிருந்து தூரமாக செல்ல செல்ல ஈர்ப்பு சக்தி அதிகரிக்கும்

பூமியில் பொருள் அதன் அமைவிடத்தில் இருக்காது

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விண்வெளியில் விண்வெளி வீரர்கள் ஏன் மிதக்கின்றனர்?

காற்று இல்லாததால்

புவி ஈர்ப்பு சக்தி இல்லாததால்

விருப்பத்திற்காக

அணிந்திருக்கும் ஆடையின் எடை தாங்க முடியாததால்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பூமி தன் அச்சில் சுழலுவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்?

2 நாள்

ஒரு வருடம்

ஒரு நாள்

ஒரு மாதம்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பூமி சுழலும் திசை கடிகாரமுள் எந்த திசையில் சுழலும்?

கடிகார முள் திசையில்

கடிகார முள் எதிர்திசையில்

எதிர்திசையில்

முன் திசையில்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?