
சிறார் பாதுகாப்பு
Authored by SIVASHANGARY Moe
Social Studies
3rd - 5th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
6 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
பாடநூல் பக்கம் 95ல் உள்ள உரையில் உரையாற்றியவர் யார்?
இராணுவ அதிகாரி
காவல்துறை கண்காணிப்பாளர்
தலைமையாசிரியர்
2.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
அவர் உரையின் முக்கிய நோக்கம் என்ன?
சிறுவர் பாலியல்
தொற்று நோய்
மன அழுத்தம்
3.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
தெரியாதவர்கள் உங்களிடம் பேசினால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
நான் பேசிவேன்.
நான் அவருக்குக் கைக்கொடுப்பேன்.
நான் அவரிடம் பேச மாட்டேன்.
4.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
தகாத நோக்கத்திற்காக சிறுவர்கள் நம்பிக்கையைப் பெற நெருங்கிப் படகுவதை ஆங்கிலத்தில் என்னவென்று அழைப்பர்?
child rescue
child grooming
child hug
5.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
இணைய சமூக ஊடகங்களில் என்ன செய்வர்?
தனியாகச் சந்திக்க அழைப்பர்
ஒன்றும் செய்வதில்லை
உண்மையைப் பேசுவர்
6.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
சிறுவர்கள் பாலியல் தொல்லையைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
தெரியாதவருடன் பழகுதல்
பெற்றோர்கள் அனுமதியின்றி வெளியே செல்லுதல்
கவனமாக இருக்க வேண்டும்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?