Search Header Logo

முதல் பருவத்தேர்வு 2021 -2022 - ஐந்தாம் வகுப்பு - A தமிழ்

Authored by Uma R

World Languages

5th Grade

Used 3+ times

முதல் பருவத்தேர்வு 2021 -2022  - ஐந்தாம் வகுப்பு - A தமிழ்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

40 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

பின்வரும் பத்தியைப் படித்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி. தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் விளையாட்டுகளுள் ஒன்று, ஏறுதழுவுதல். ஏறு என்பது, காளை மாட்டைக் குறிக்கும். ஏறு தழுவுதல் என்பது, காளையைத் தழுவி, அதன் வீரத்தை அடக்குவதாகும். இவ்விளையாட்டு, பழங்காலந்தொட்டு இன்றுவரை விளையாடப்பட்டு வருகிறது.வளமான புல்வளம் கொண்ட முல்லைநிலமே ஏறு தழுவுதலுக்கு உகந்த நிலமாக விளங்கியது. இன்று பல மாவட்டங்களில் இவ்வீர விளையாட்டு நடைபெறுகிறது. பொங்கல் திருவிழா கொண்டாடப்படும் நாள்களில் ஏறுதழுவுதல் என்னும் இவ்விளையாட்டு நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு எனப் பல பெயர்களிலும் அது அழைக்கப்படுகிறது.ஊரிலுள்ள இளைஞர்கள் காளைகளை அடக்கித் தங்கள் வீரத்தை வெளிப்படுத்துகின்றனர். 1. தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் விளையாட்டுகளுள் ஒன்று ------------------.

அ) மேசைப்பந்து

ஆ) மட்டைப்பந்து

இ) ஏறுதழுவுதல்

ஈ) இறகுப்பந்து

2.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

2.'ஏறு' என்பதன் பொருள்

அ) பசுமாடு

ஆ) ஆடு

இ) குதிரை

ஈ) காளைமாடு

3.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

ஏறுதழுவுதல் நடைபெறும் இடம்

அ) குறிஞ்சி நிலம்

ஆ) முல்லைநிலம்

இ) மருதநிலம்

ஈ) நெய்தல் நிலம்

4.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

ஏறுதழுவுதல் என்பது -----------திருவிழாநாளில் நடைபெறும்.

அ) பொங்கல்

ஆ) தீபாவளி

இ) விநாயகர் சதுர்த்தி

ஈ) நவராத்திரி

5.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

ஏறுதழுவுதல் என்பதன் வேறுபெயர்

அ) உழவர்த்திருநாள்

ஆ) மஞ்சுவிரட்டு

இ) காளை மறித்தல்

ஈ) மாடுகட்டுதல்

6.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

' சிறுமி' என்ற சொல்

அ) பெயர்ச்சொல்

ஆ) வினைச்சொல்

இ) இடைச்சொல்

ஈ) உரிச்சொல்

7.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

'எழுதினான்' என்பது

அ) பெயர்ச்சொல்

ஆ) வினைச்சொல்

இ) இடைச்சொல்

ஈ) உரிச்சொல்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?