
Jr - 29/9/21
Authored by Jeba sheeja
Religious Studies
6th - 8th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
8 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
Jesus went across the lake to the region of the ____________ / இயேசு கடலுக்கு அக்கரையிலுள்ள _______________ நாட்டில் வந்தார்
Gerasenes / கதரேனர்
Jerusalem / எருசலேம்
Capernauum / கப்பர்நகூம்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
The evil possessed man lived in the _____________/ அசுத்த ஆவியுள்ள மனுஷனுடைய குடியிருப்பு ___________ இருந்தது.
forest / காட்டில்
palace / அரண்மனையில்
tomb / கல்லறைகளில்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
The evil possessed man called himself as ___________/ அசுத்த ஆவியுள்ள மனுஷன் தன் பெயர் _____________ என்று கூறினான்.
Legion / லேகியோன்
Devil / பிசாசு
Son of God / தேவகுமாரன்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
Legion means _____________ / லேகியோன் என்பதற்கு _____________ என்று அர்த்தம்.
few / சிலர்
many / அநேகர்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
The evil spirits came out and went inside the ________/ அசுத்த ஆவிகள் புறப்பட்டு ____________ போயின.
cows / மாடுகளுக்குள்
Pigs / பன்றிகளுக்குள்
forest / காட்டுக்குள்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
There were around ___________ pigs in that herd / ஏறக்குறைய ____________ பன்றிகள் அந்த கூட்டத்தில் இருந்தன .
1000
5000
2000
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
As Jesus was getting into the boat ____________ begged to go with Him / இயேசு படவில் ஏறுகிறபொழுது ____________ அவரோடே கூட இருக்கும்படி உத்தரவு கொடுக்க வேண்டிக்கொண்டான்.
demon possessed man / பிசாசு பிடித்திருந்தவன்
people tending the pigs / பன்றிகளை மேய்த்தவர்கள்
disciples / சீஷர்கள்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?