Search Header Logo

Tamil

Fun

4th Grade - Professional Development

Tamil
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

யார் இவர்

சுந்தரமூர்த்தி நாயனார்

திலகன்

திருநாவுக்கரசு

மாணிக்கவாசகர்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அவர் சிவபெருமானை யாராக கண்டார்

தோழனாக

குருவாக

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அவர் பாடிய துதி என்ன

பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணை நல்லூர் அருள் துறையுள் அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே

உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் நிலவில்லா நீ என் அழகில் சோதியன் அம்பலத்தாடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சுந்தரமூர்த்தி நாயனார் கையில் இருக்கும் ஊன்றுகோல் யார் கொடுத்தது

சிவபெருமான்

அவரின் நண்பர்

அவரின் தாய் தந்தை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அவர் திருமணம் திருமணம் செய்யும் பொழுது யார் தடுத்தது

சிவபெருமான்

அவளின் தாய் தந்தை

நான்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

யார் அவரை கோவிலுக்கு அழைத்து சென்றது

முனிவராக வந்த சிவபெருமான்

முனிவர்

அவரின் தாய்

நான் திலகன்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இந்தக் கேள்விகள் அனைத்தும் உங்களுக்கு பிடித்த உள்ளதா

பிடிக்கும்

பிடிக்காது

நடுத்தரம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?