
LAT BIJAK SAINS TAHUN 6 2021 SJKT
Authored by SAINSMATH PPDJJ
Science
1st - 11th Grade
Used 63+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இவற்றுள் இத்தாவரங்கள் எதிரிகளிடமிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ள கொண்டிருக்கும் சிறப்புத் தன்மையைப் பிரதிநிதிக்கிறது ?
கூரிய முட்கள் , சுனை
பாலை வெளியிடுதல் , விஷம்
துர்நாற்றம் வீசுதல், பாலை வெளியிடுதல்
சுனை, கசப்புத் தன்மை
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
படம், நுண்ணுயிரின் எந்தச் செயற்பாங்கினைக் காட்டுகிறது?
நுண்ணுயிர்கள் சாப்பிடுகின்றன
நுண்ணுயிர்கள் சுவாசிக்கின்றன
நுண்ணுயிர்கள் இனப்பெருக்கம் செய்கின்றன
நுண்ணுயிர்கள் நகர்கின்றன
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒரு மாணவன் தீயணைப்புக் கருவியைத் தீ விளிம்பை நோக்கிப் பீய்ச்சினான். ஆனால் , தீயணைப்புக் கருவி செயல்படவில்லை. ஏன்?
நவீன தீயணைப்புக் கருவியாக இருந்ததால்
பாதுகாப்பு வளையத்தை அகற்றாததால்
பிடி அழுத்தப்பட்டதால்
அறையின் கதவு மூடப்பட்டிருந்ததால்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மேலேயுள்ள விலங்கு எவ்வாறு தன்னைக் கடுங்குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்கிறது?
சேற்றில் புரளுதல்
இடம் பெயரும்
நீண்ட உறக்கம்
உடலைச் சுருட்டிக் கொள்ளுதல்
5.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
படம் , ஒரு சிறுமியின் பல்லின் நிலையைக் காட்டுகிறது. கீழ்க்காண்பனவற்றுள் இந்நிலைக்குக் காரணமான நுண்ணுயிர் எது?
புரோடோசுவா
அல்கா
குச்சியம்
நச்சியம்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கவின் தாத்தாவால் சிறிய அட்டையில் மேல் எழுதப்பட்டுள்ள எழுத்துகளைப் படிக்க முடியவில்லை. அவரின் மூக்குக் கண்ணாடியும் உடைந்து விட்டது. அவருக்குக் கவின் எப்படி உதவ முடியும்?
அட்டைக்கு நேராக ஒளியைப் பாய்ச்ச வேண்டும்
ஒரு நெகிழிப் புட்டியில் நீரை நிரப்பிப் பயன்படுத்த வேண்டும்
நிலைக் கண்ணாடி அருகே வைத்து வாசித்திட வேண்டும்
நெகிழி அட்டையைக் கொண்டு வாசித்திட வேண்டும்
7.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
உந்து விசை என்பது...
ஒரு பொருளின் தன்மையாகும்.
இழுப்பதும் அளப்பதும்
தள்ளுவதும் இழுப்பதும் ஆகும்
பொருளை நகரச் செய்யும்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?