மலேசியக் கொடி ஆண்டு 5

மலேசியக் கொடி ஆண்டு 5

5th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

வரலாறு-ஆண்டு 5

வரலாறு-ஆண்டு 5

5th Grade

5 Qs

வரலாறு

வரலாறு

5th Grade

8 Qs

மலேசியாவின் தேசியக் கொடியின் கேள்விகள்

மலேசியாவின் தேசியக் கொடியின் கேள்விகள்

5th Grade

6 Qs

Mari Belajar Sejarah bersama Cikgu Sairam

Mari Belajar Sejarah bersama Cikgu Sairam

5th Grade

1 Qs

தேசியச் சின்னம்

தேசியச் சின்னம்

5th Grade

10 Qs

வரலாறு 24/9

வரலாறு 24/9

5th Grade

10 Qs

மலேசியக் கொடி ஆண்டு 5

மலேசியக் கொடி ஆண்டு 5

Assessment

Quiz

History

5th Grade

Medium

Created by

RATHIKA Moe

Used 1+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

மேடையில் பின்திரையில் பேசுபவருக்குப் பின்புறமாக தேசியக்கொடியை ______________ இடத்தில் வைக்க வேண்டும்.

தாழ்ந்த

கீழே

உயர்ந்த

மேலே

2.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

சுவரில் வரையப்படும் அல்லது காட்சிக்கு வைக்கப்படும் தேசியக்கொடியில் பிறையும் நட்சத்திரமும் முன்புறம் இருந்து பார்க்கும்பொழுது இடப்பக்கமாக இருக்க வேண்டும்.

சரி

தவறு

3.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

ஒர் அணிவகுப்பில் சென்றால் மற்ற எல்லா கொடிகளும் தேசியக் கொடிக்குப் பின் இருக்க வேண்டும்.

சரி

தவறு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தொங்கும் நிலையில் உள்ள தேசியக் கொடியை எப்படி வைக்க வேண்டும்?

கோடுகள் மேல் நோக்கி இருக்க வேண்டும்.

கோடுகள் இடமிருந்து வலமாக இருக்க வேண்டும்.

கொடியில் பிறையும் நடசத்திரமும் மேல் நோக்கி இருக்க வேண்டும்.

கொடியில் பிறையும் நடசத்திரமும் கீழ் நோக்கி இருக்க வேண்டும்.

5.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

சாதாரண அளவைக் கொண்ட தேசியக் கொடியை சுவரில் தொங்க விடலாம்.

சரி

தவறு