
Sejara.1.

Quiz
•
History
•
4th - 5th Grade
•
Medium
LISHALINI NAIR
Used 4+ times
FREE Resource
14 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
கீழ்காணும் படம் எந்த மூலத்தை குறிக்கிறது
முதல் மூலம்
வரலாற்று மூலம்
இரண்டாம் மூலம்
மூன்றாம்
2.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
நடந்த நிகழ்வு ஒன்றினைக் குறித்துத் துல்லியமான தகவல்களை வழங்கக் கூடியதே ______________________ ஆகும்.
முதல் மூலம்
இரண்டாம் மூலம்
மூன்றாம் மூலம்
வரலாற்று மூலம்
3.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
நூல்,சஞ்சிகை, மற்றும் கையேடுகள் ________________ வகை மூலங்களாகும்.
இரண்டாவது
ஒன்றாவது
மூன்றாவது
நான்காவது
4.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
வரலாறு என்பதன் பொருள்?
மனிதர்களின் செயல்பாடுகளும் அதனால் ஏற்பட்ட மாற்றங்களும்.
கடந்த காலத்தில் உண்மையாக நடந்த நிகழ்வாகும்.
தற்காலத்திற்கும் கடந்த காலத்திற்கும் உள்ள தொடர்பு
5.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
இவர் பிரசித்திப் பெற்ற இஸ்லாமிய வரலாற்று அறிஞர் ஆவார்.
இ.எச்.கார்
ஹெரோடொட்டூஸ்
நிறைநிலைப் பேராசிரியர் டாக்டர் கூ கேய் கிம்
இப்னு கல்டுன்
6.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
வரலாற்றை ஆய்வு செய்ய எத்தனை மூலங்கள் உள்ளன?
ஒன்று
நான்கு
இரண்டு
மூன்று
7.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
ஒரு நிகழ்வு நடைபெற்ற ____________ , ____________ வரலாற்றுச் சான்றுகளை உருதிபடுத்துகின்றன.
காலமும், வருடமும்
திகதியும்,நேரமும்
கிழமையும்,நேரமும்
மாதமும்,வருடமும்
Create a free account and access millions of resources
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
10 questions
SR&R 2025-2026 Practice Quiz

Quiz
•
6th - 8th Grade
30 questions
Review of Grade Level Rules WJH

Quiz
•
6th - 8th Grade
6 questions
PRIDE in the Hallways and Bathrooms

Lesson
•
12th Grade
10 questions
Lab Safety Procedures and Guidelines

Interactive video
•
6th - 10th Grade
10 questions
Nouns, nouns, nouns

Quiz
•
3rd Grade
25 questions
Multiplication Facts

Quiz
•
5th Grade
11 questions
All about me

Quiz
•
Professional Development
15 questions
Subtracting Integers

Quiz
•
7th Grade
Discover more resources for History
11 questions
Continents and Oceans

Quiz
•
5th - 6th Grade
11 questions
Chapter 1 Lesson 1 Ancient American Civilizations

Quiz
•
5th Grade
24 questions
Landforms

Quiz
•
5th - 7th Grade
32 questions
Virginia's Indians

Quiz
•
4th Grade
9 questions
VS 2a

Quiz
•
4th - 5th Grade
20 questions
Three Branches of Government

Quiz
•
5th - 8th Grade