தொழிற்பெயர்

தொழிற்பெயர்

Assessment

Quiz

World Languages

3rd - 6th Grade

Medium

Created by

RAJESWARY Moe

Used 1+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

பூங்கொடிக்கு மாலையைக் _______________ மிகவும் பிடிக்கும்.

தைத்தல்

தொடுத்தல்

தேடுதல்

ஆடுதல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

மரம் வளர நீர் _______________________ நல்ல பழக்கம்.

வெட்டுதல்

நடுதல்

கத்தரித்தல்

ஊற்றுதல்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

துணிகளை ____________________________

கிழித்தல்

வீசுதல்

மடித்தல்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

மணிமுத்துக்குப் பிடித்த பொழுது போக்கு வண்ணம் ________________________.

வெட்டுதல்

வரைதல்

துடைத்தல்

தீட்டுதல்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

இசைக் கருவிகளை _____________________________

வீசுதல்

இசைத்தல்

பாடுதல்

கூட்டுதல்

6.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

Media Image

முற்றிய காய்கறிகளைப் _____________________________

பறித்தல்

வாசித்தல்

வீசுதல்