
பழமொழிகள் ஆண்டு 4
Authored by BTM-0619 Ramjan
Other
4th Grade
Used 16+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
8 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1. கீழ்காணும் விளக்கத்திற்கு ஏற்ற பழமொழி யாது?
எல்லாரும் ஒன்றிணைந்து ஒருமித்த கருத்தோடு செயல்பட்டால் நல்வாழ்வு அமையும்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
2. அறிவியலில் சிறந்து விளங்கிய விமலன், தனது புத்தாக்க ஆற்றலைக் கொண்டு பல உருவாக்கங்களை உருவாக்கி, வெளிநாடு செல்லும் வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டான்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
சிக்கனம் சீரளிக்கும்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
3. வீண் செலவு செய்யாமல் பணத்தைச் சேமித்து வைத்த விமலாவிற்கு அப்பணம் அவளின் தம்பியின் அறுவை சிகிச்சைக்குப் பேருதவியாக இருந்தது.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
சிக்கனம் சீரளிக்கும்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
4. சாகில் தோட்ட மக்கள் அனைவரும் கொரோனா தொற்று நோயை விரட்டுவதில் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டு வெற்றி பெற்றனர்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
5. காற்றுள்ள போதே _________ கொள்
பற்றிக்
தூற்றிக்
துற்றிக்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
6. சிறுவயது முதலே சேமிக்கும் பழக்கம் கொண்ட மலர்விழி தன் பள்ளியில் ஏற்பாடு செய்யப்படிருந்த சுற்றுலாவில் கலந்து கொள்ள தன் சேமிப்பு பணத்தைப் பயன்படுத்தியதால் ஆசிரியரின் நன்மதிப்பைப் பெற்றாள்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
சிக்கனம் சீரளிக்கும்
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
7. கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, சூழ்நிலை சாதகமாக இருக்கும்போது தனக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்ள வேண்டும் என்ற கூற்றுக்குப் பொருந்தும் பழமொழி எது ?
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
சிக்கனம் சீரளிக்கும்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?