Search Header Logo

Jr - 6/10/2021

Authored by Jeba sheeja

Religious Studies

6th Grade

Used 1+ times

Jr - 6/10/2021
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Whom did the people bring to Jesus in the region of Decapolis?/தெக்கப்போலியின் எல்லையில் இயேசு வந்த பொது யாரை அவரிடம் கொண்டு வந்தார்கள்?

blind man/குருடனை

deaf and mute man/செவிட்டு ஊமையனை

leper/குஷ்டரோகியை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

How did Jesus heal that man?/இயேசு அவனை எவ்வாறு குணமாக்கினார்?

ask him to bath in silovam pond /சீலோவாம் குளத்தில் குளிக்க சொன்னார்

giving medicine/மருந்து கொடுத்து

Jesus put His fingers into the man's ears, spit and touched his tongue/இயேசு தமது விரல்களை அவன் காதுகளில் வைத்து உமிழ்ந்து அவனுடைய நாவை தொட்டு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

What does Ephphatha mean?/எப்பத்தா என்பதன் அர்த்தம் என்ன ?

Be healed/சுகமடைவாயாக

Be blessed/ஆசிர்வதிக்கப்படுவாயாக

Be opened/திறக்கப்படுவாயாக

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

What happened to the deaf and mute man when Jesus touched him?/இயேசு தொட்ட போது காது கேளாதவனும் திக்கி பேசுகிறவனுமாகிய அவனுக்கு நேர்ந்தது என்ன ?

ears were opened, tongue was loosened/செவிகள் திறக்கப்பட்டு நாவின் கட்டும் அவிழ்த்தது

only ears were opened/காதுகள் மட்டும் திறக்கப்பட்டது

only tongue was loosened/நாவின் கட்டு அவிழ்ந்தது

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

What did Jesus command them to do?/இயேசு அவர்களுக்கு இட்ட கட்டளை என்ன?

tell to everyone/அனைவரிடமும் சொல்ல

not to tell anyone/ஒருவருக்கும் சொல்ல வேண்டாம்

show to your parents/பெற்றோரிடம் காட்ட

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

How did the people overwhelmed withamazement?/ மக்கள் என்ன சொல்லி மேன்மேலும் ஆச்சரியப்பட்டார்கள் ?

He was Lord/அவர் கர்த்தர்

He has done everything well/எல்லாவற்றையும் நன்றாய் செய்தார்

He is good/அவர் நல்லவர்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Jesus makes the ____________ hear and _____________ speak/இயேசு ___________கேட்கவும் __________பேசவும் பண்ணுகிறார்

mute, deaf / ஊமையர், செவிடர்

leper/குஷ்டரோகியை

deaf, mute / செவிடர் ,ஊமையர்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?