தமிழ் ஆ5 மரபுத்தொடர்

தமிழ் ஆ5 மரபுத்தொடர்

Assessment

Quiz

World Languages

5th Grade

Practice Problem

Hard

Created by

SRIMALAR Moe

Used 2+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

5 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

பொருள் அறிக:


கண்ணும் கருத்துமாக

முழுக் கவனத்துடன்

தான் வாழும் சூழலிக்கு அப்பால் இருப்பது எதையும் அறியாதவன்

2.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

பொருள் அறிக:


கிணற்றுத் தவளை

முழுக் கவனத்துடன்

தான் வாழும் சூழலுக்கு அப்பால் இருப்பது எதையும் அறியாதவன்

3.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

அண்ணனைப் போல நானும் ________________மாகப் படித்துப் பட்டம் பெறுவேன்.

கண்ணும் கருத்தும்

கிணற்றுத் தவளை

4.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

மின்னியல் வணிகம் வளர்ந்து விட்டது. அது தெரியாமல் இன்னும் _______________யாக இருக்கிறேனே!

கண்ணும் கருத்தும்

கிணற்றுத் தவளை

5.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

நாம் கூர்மையான பொருள்களைக் ______________மாகப் பயன்படுத்த வேண்டும்.

கிணற்றுத் தவளை

கண்ணும் கருத்தும்