Search Header Logo

மூதுரை - வகுப்பு 6

Authored by Prabavathi Teacher

Other

6th Grade

Used 19+ times

மூதுரை - வகுப்பு 6
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

மூதுரை - என்ற பாடலின் ஆசிரியர் -------

பாரதியார்

ஒளவையார்

பாரதிதாசன்

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

மூதுரை நூலில் -------- பாடல்கள் உள்ளன.

31

41

51

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் -------- என்ற நூல் உருவானது.

பத்துப்பாட்டு

எட்டுத்தொகை

மூதுரை

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

செல்கின்ற இடமெல்லாம் சிறப்புப் பெறுபவர் யார்?

மன்னன்

அரசன்

கற்றவர்

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

மூதுரை என்ற சொல்லின் பொருள் -------

மூத்தோர் கூறும் அறிவுரை

இளையவர் கூறும் அறிவுரை

யாரும் அறிவுரை கூறமாட்டார்

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

பின்வருவனவற்றுள் ஒளவையார் எழுதிய நூல் ----------

மலரும் மாலையும்

இருண்ட வீடு

நல்வழி

7.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

தேசம் - என்ற சொல்லின் பொருள் --------

நாடு

புதுமை

அழகு

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?