Search Header Logo

சரியான விடையைத் தேர்வு செய்க

Authored by SUMITHA Moe

Science

6th Grade

Used 1+ times

சரியான விடையைத் தேர்வு செய்க
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காண்பனவற்றுள் எது அறிவியல் செயற்பாங்கைக் குறிக்கவில்லை?

ஊகித்தல்

தொடர்பு கொள்ளுதல்

குறிப்பெடுத்தல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நுண்ணோக்காடியைப் பயன்படுத்தி நுண்ணுயிரை உற்றறியும்போது நீ பயன்படுத்தும் அறிவியல் கைவிணைத் திறன் எதுவாக இருக்கும்?

அறிவியல் கருவிகளையும் நுண்ணோக்கடியையும் மேடையின் மீது வைத்து விடுவேன்.

நுண்ணோக்காடியின் உருப்பெருக்கிக் கண்ணாடியை திருகும்போது கவனமாக இருப்பேன்.

உற்றறிதல் அறிவியல் அறை மேசை மீது அழகாக வரைவேன்.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புகைப்பிடிப்பதனால் ஏற்படும் விளைவு என்ன?

நுரையீரல் பாதிப்படையும்

பல் சுத்தமாக இருக்கும்

காற்று தூய்மையடையும்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சமசீர் உணவைத் தேர்வு செய்க.

சோறு , பொரித்த கிழங்கு

சோறு , பழம் , கீரை

சோறு , கீரை , மீன் , பழம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மாறிகள் எனப்படுவது________________________________.

ஐம்புலன்களைப் பயன்படுத்தி உற்றறிதல்.

ஆராய்வின் போது கருத்தில் கொள்ள வேண்டிய 3 விபரங்கள்

அறிவியல் கூற்றுக்கு ஏற்ப விளக்கம் அளிப்பது.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மனிதனின் காற்றை உள்ளிழுக்கும் போது , மூக்கிலிருந்து _______________வழியாக காற்று நுரையீரலை அடைகிறது.

இருதயம்

வாய்

மூச்சுகுழாய்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

கீழே கொடுக்கப்பட்ட கருவியின் பெயரைத் தேர்ந்தெடுக.

நீள் உருளை அளவி

சோதனைக் குழாய்

கண்ணாடிக் குவளை

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?