
தமிழ்மொழி ஆண்டு 6 மீள்பார்வை 2
Authored by ROOBENDHIRAN Moe
Other
6th Grade
Used 4+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
20 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - _____________
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
உலகில்
ஆங்கே
தொல்லுலகில்
மண்ணுலகில்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கடந்த கேள்வியில் விடுப்பட்ட சொல்லின் எதை குறிக்கின்றது ? (தொல்லுலகில்)
சொர்கத்தில்
நரகத்தில்
இந்த மண்ணில்
இவ்வுலகில்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கற்கை நன்றே ________ நன்றே
பிச்சை _________ கற்கை நன்றே
நன்றே , கற்கை
கற்கை , நன்றே
புகினும் , கற்கை
கற்கை , புகினும்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே
என்பது என்ன?
பழமொழி
திருக்குறள்
வெற்றி வேற்கை
இரட்டைக் கிளவி
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே
என்பதன் பொருள் என்ன?
எத்தகைய வறுமை நிலையிலும் கல்வி கற்பதை விடலாகாது
எந்த வறுமை நிலையிலும் கல்வி கற்றதை விடலாகாது
எத்தகைய வறுமை நிலையிலும் கல்வி கற்பதை விடக்கூடாது
எத்தகைய சிறுமை நிலையிலும் கல்வி கற்பதை விடலாகாது
6.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
சூழலுக்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவுச் செய்க.
சிவா மிகவும் நல்லவன். ஆனால், அவனிடன் உள்ள ஒரே தீய பழக்கம் யார் எவர் என்று பார்க்காமல் மனதில் தோன்றியதை மரியாதையின்றி கூறிவிடுவான். இதனால் பலர் முகம் சுளிக்க நேரிடும்.
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
7.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
தமிழ்மொழியில் வருமொழியில் வல்லெழுத்துகள் வந்தாலும் சில இடங்களில் வலிமிகாது. அவற்றை இரண்டைத் தெரிவுச் செய்க.
ண்டு
ய்து
ந்து
த்து
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?