
உவமைத்தொடரும் பொருளும்
Authored by RANI Moe
Education
12th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
2. கடந்த 2014- ஆம் ஆண்டில் நிகழ்ந்த விமான விபத்துகளைப் பற்றி அறியாதவர் எவருமில்லை. ஒவ்வொரு விபத்துகளிலும் பல நூற்றுக்கணக்கான உயிர்களை நாம் இழந்தோம். மொழி, இனம், சமயம் என்ற கோட்பாடுகளைத் தகர்த்தெரிந்து உலக மக்களே துயரத்தில் மனம் உருகினர்.
அனலில் இட்ட மெழுகு போல
கிணற்றுத் தவளை போல
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
3. நவின் எந்நேரமும் கணினி விளையாட்டில் மூழ்கி இருப்பான். தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை அறிந்து கொள்ள மாட்டான்.
கிணற்றுத் தவளை போல
குன்றின் மேலிட்ட விளக்குப் போல
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
4. மாலவன் தன் அண்ணன் விபத்தில் சிக்கிய செய்தியைக் கேட்டு _________________________ துடித்தான்.
குன்றின் மேலிட்ட விளக்குப் போல
அனலில் இட்ட மெழுகு போல
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
5. லண்டன் அறிவியல் ஆராய்ச்சி விழாவில் பரிசு பெற்ற பின்னர்தான் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் புகழ் ____________________ பிரகாசித்தது.
கிணற்றுத் தவளை போல
குன்றின் மேலிட்ட விளக்குப் போல
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1. இரவிவர்மன் ஓர் ஓவியர். சிறுவயது முதலே வரையும் ஆற்றலை நேர்த்தியாகக் கற்றவர். அவரின் ஓவியங்கள் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்களாகும். அவரைப் பற்றியும் அவரின் திறமையைப் பற்றியும் அறியாதவர் இல்லை எனலாம்.
இலைமறை காய் போல
குன்றின் மேலிட்ட விளக்குப் போல
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?