தொடர் இலக்கணம்

தொடர் இலக்கணம்

9th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

நன்னெறிக்கல்வி ஆண்டு 5

நன்னெறிக்கல்வி ஆண்டு 5

1st - 12th Grade

10 Qs

மரபுத்தொடர்

மரபுத்தொடர்

9th Grade

10 Qs

முதல் முயற்சி

முதல் முயற்சி

KG - University

5 Qs

வாக்கியம்

வாக்கியம்

1st - 10th Grade

7 Qs

தமிழ்

தமிழ்

9th Grade

10 Qs

RBT5 - நீர்த்தேக்க நடவு முறை

RBT5 - நீர்த்தேக்க நடவு முறை

5th - 9th Grade

10 Qs

Grade 9 - grammar

Grade 9 - grammar

9th - 10th Grade

5 Qs

செய்யுளும் மொழியணியும்

செய்யுளும் மொழியணியும்

3rd - 12th Grade

10 Qs

தொடர் இலக்கணம்

தொடர் இலக்கணம்

Assessment

Quiz

Other

9th Grade

Medium

Created by

I'm Joel Blessing

Used 5+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரு தொடரில் ......... இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.

எழுவாய்

செயப்படுபொருள்

துணைவினை

பயனிலை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எது இருக்கும் தொடர் விளக்கமாக இருக்கும்?

எழுவாய்

செயப்படுபொருள்

பயனிலை

துணைவினை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

படித்தேன்’ என்ற தொடரில் எழுவாய் எது?

அவன்

அவள்

நான்

நீ

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சொன்னவள் கலா’ இத்தொடரில் அமைந்துள்ள பயனிலை.

பெயர்

வினை

இடை

உரி

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரு தொடரில் எழுவாயும் செயப்படுபொருளும்......... சொல்லாக இருக்கும்

பெயர்

இடை

உரி

வினை