Search Header Logo

உவமைத்தொடரும் பொருளும்

Authored by KALAIMAGAL Moe

World Languages

5th - 7th Grade

Used 40+ times

உவமைத்தொடரும் பொருளும்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படைவீரன் போரில் சுட்டுப்பட்டுக் கிடப்பதைக் கண்ட தளபதி __________________________ மனம் கலங்கினார்.

கிணற்றுத் தவளை போல

அனலில் இட்ட மெழுகு போல

குன்றின் மேலிட்ட விளக்குப் போல

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

அகிலன் அறிவியல் புதிர்ப்போட்டியில் தன் திறமையை வெளிப்படுத்தி _________________ பிரகாசித்தான்.

அனலில் இட்ட மெழுகு போல

கிணற்றுத் தவளை போல

குன்றின் மேலிட்ட விளக்குப் போல

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படத்தை விளக்கும் உவமைத்தொடரைத் தேர்ந்தெடுக.

குன்றின் மேலிட்ட விளக்குப் போல

கிணற்றுத் தவளை போல

அனலில் இட்ட மெழுகு போல

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

மீரா தோட்டப்புறத்தில் வளர்ந்திருந்தாலும் அவள், ________________ இல்லாமல் நாட்டு நடப்புகளையும் உலக செய்திகளையும் படித்து அறிந்திருந்தாள்.

குன்றின் மேலிட்ட விளக்குப் போல

கிணற்றுத் தவளை போல

அனலில் இட்ட மெழுகு போல

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படம் உணர்த்தும் உவமைத்தொடரைத் தேர்ந்தெடுக.

குன்றின் மேலிட்ட விளக்குப் போல

கிணற்றுத் தவளை போல

அனலில் இட்ட மெழுகு போல

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படத்திற்கேற்ற உவவைத்தொடரைத் தேர்ந்தெடுக

அனலில் இட்ட மெழுகு போல

கிணற்றுத் தவளை போல

குன்றின் மேலிட்ட விளக்குப் போல

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?