Search Header Logo

இலக்கணம் படிவம் 1 - இடுகுறிப்பெயர்/காரணப்பெயர்

Authored by GUNASEGARAN Moe

Education, Other

7th Grade

Used 11+ times

இலக்கணம் படிவம் 1 - இடுகுறிப்பெயர்/காரணப்பெயர்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

12 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

பட்டியலைப் பார்த்துச் சரியான விடையைத் தெரிவு செய்க.

A

B

C

D

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படத்தில் காணப்படுவது _________________ ஆகும்.

காரணப்பெயர்

இடுகுறிப்பெயர்

சினைப்பெயர்

பண்புப்பெயர்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மண், கல், நீர், புல்


இவை ____________________ ஆகும்.

இடுகுறிப்பெயர்

காரணப்பெயர்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இடுகுறிப்பெயர் என்றால் என்ன ?

ஒரு பொருளின் பெயரைக் குறிப்பது

குறியைக் குறிப்பது

ஒரு பொருளுக்கு எவ்விதக் காரணமுமின்றி பெயரிட்டுத் தொன்று தொட்டு வழங்கி வரும் பெயர்ச்சொல்

ஒரு பொருளுக்குக் காரணத்தோடு இடப்பட்ட பெயர்ச்சொல்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வரும் கருமையாக்கப்பட்டுள்ள சொற்களுள் இடுகுறிப்பெயரைத் தெரிவு செய்க.

மண் சரிவினால் பல வீடுகள் சேதமாயின.

முகிலனின் மூக்குக்கண்ணாடி உடைந்துவிட்டது.

குணசீலன் தங்கக் காலணியைப் பரிசாகப் பெற்றான்.

குழந்தைகள் வானில் பறந்த வானூர்தியைக் கண்டு வியந்தனர்.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காண்பவற்றுள் காரணப்பெயரைப் பற்றிய சரியான கூற்றைத் தெரிவு செய்க.

ஒரு பொருளுக்கு ஏதொரு காரணமுமின்றிப் பெயரிடப்பட்ட பெயர்ச்சொல்

ஒரு பொருளுக்குக் காரணத்தோடு இடப்பட்ட பெயர்ச்சொல்

ஒரு மனிதனுக்குக் காரணத்தோடு இடப்பட்ட பெயர்ச்சொல்

ஒரு மனிதனுக்கு ஏதொரு காரணமுமின்றிப் பெயரிடப்பட்ட பெயர்ச்சொல்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காண்பவற்றுள் எது இடுகுறிப்பெயரைக் கொண்டுள்ளது ?

அரண்மனை

பேருந்து

காற்று

காகம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?