Search Header Logo

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்

Authored by PUNITHA Moe

Other

1st Grade

Used 4+ times

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

முயற்சியுடையோர் ...................................

இகழ்ச்சியுடையோர்

இகழ்ச்சியடையார்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பழமொழிக்கு ஏற்ற வாக்கியம் எது?

குமரனுக்குப் போட்டியில் முதல் பரிசு கிடைத்தது.

அமரன் போட்டியில் கலந்து கொள்ளவில்லை.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எந்தவொரு செயலிலும் முயற்சியோடு ஈடுபடுபவர்க்கு .............................. நிச்சயம்.

தோல்வி

வெற்றி

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

முயற்சியைக் குறிக்கும் படம் எது?

Media Image
Media Image

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

முயற்சி செய்து வெற்றி பெற்றால் நாம் ................... இருக்கலாம்.

கவலையாக

மகிழ்ச்சியாக

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

______________________ இகழ்ச்சியடையார்

மகிழ்ச்சியுடையோர்

இன்பமுடையோர்

முயற்சியுடையோர்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொருள் :

எந்தவொரு செயலிலும் முயற்சியோடு ஈடுபடுபவர்க்கு அச்செயலில் வெற்றி கிட்டுவது உறுதி.

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?