கூட்டு எந்திரம்

கூட்டு எந்திரம்

Assessment

Quiz

Science

2nd Grade

Medium

Created by

Bhawani Govindasamy

Used 3+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

1. படத்தில் காணப்படும் எந்த வகை எளிய எந்திரம்?

நெம்புகோல்

ஆப்பு

திருகாணி

சாய்தளம்

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

2. துளையிடும் கருவியில் காணப்படும் எளிய எந்திரங்கள் யாவை?

சக்கரமும் இருசும், ஆப்பு

சக்கரமும் இருசும், பற்சக்கரம்

சக்கரமும் இருசும் , திருகாணி,பற்சக்கரம்

திருகாணி. நெம்புகோல்

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

3. படத்தில் காணப்படும் கூட்டு எந்திரத்தில் உள்ள எளிய எந்திரங்கள் யாவை?

ஆப்பு, திருகாணி

சாய்தளம், ஆப்பு

சாய்தளம், கப்பி

ஆப்பு, நெம்பிகோல்

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

4. கீழ்க்காணும் எளிய எந்திரங்களை மட்டும் கொண்டுள்ள கூட்டு எந்திரம் எது?

திருகாணி + ஆப்பு

கத்தரிக்கோல்

பாரந்தூக்கி

துளையிடும் கருவி

மிதிவண்டி

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

5. கூட்டு எந்திரம் என்றால் என்ன?

கடினமான பாகங்களைக் கொண்டது

ஒன்றுக்கும் மேற்பட்ட எளிய எந்திரங்கள் அடங்கியிருக்கும் ஒரு கருவி அல்லது பொருள் ஆகும்

கடினமான வேலையை மட்டுமே செய்யப் பயன்படுத்தக் கூடியது

எளிய எந்திரத்தைக் காட்டிலும் வேலையை விரைவில் செய்து முடிக்கப் பயன்படுத்தக் கூடியது.