Search Header Logo

Problem solving (Y3)

Authored by Puvaneswary Muniandy

Mathematics

6th Grade

Used 9+ times

Problem solving (Y3)
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

வாசனின் எடை லீலாவை விட 10 kg குறைவாகும். லீலாவின் எடை 50 kg என்றால் வாசனின் எடை எவ்வளவு?

30 kg

40 kg

60 kg

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

ஒரு கலனி 450 ml நீர் இருந்தது. கவிதா மேலும் 60 ml நீரை ஊற்றினாள். இப்பொழுது அக்கலனில் எவ்வளவு நீர் இருக்கும்?

510 ml

390 ml

500 ml

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

ஓவியா 400 g சீனியை 20 g அலவிலான சிறு பையில் போட்டால், ஓவியாவிற்கு எவ்வளவு பை தேவைப்படும்?

20

200

600

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

நித்தியன் 12 m நீளம் கொண்ட 7 துணிகளை இணைத்தான். அவன் இணைத்த துணிகளின் மொத்த நீளம் எவ்வளவு?

19 m

84 cm

74 cm

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

8 m 20 cm துணியை 4 தோழிகள் சமமாகப் பகிர்ந்து கொண்டால் ஒருவருக்குக் கிடைக்கும் துணியின் நீளம் எவ்வளவு?

2 m 50 cm

2 m 05 cm

2 m 15 cm

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?