Search Header Logo

காடுகளின் மறுநடவு

Authored by THENKANEE Moe

Education

5th Grade

Used 1+ times

காடுகளின் மறுநடவு
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காடுகள் என்ன சின்னமாக திகழ்கிறது?

பழமை சின்னமாக

பசுமை சின்னமாக

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எச்செயல் மனத்தை வருத்தம் அடையச் செய்கிறது?

காடுகளின் கரிவளி

காடுகள் அழிப்பு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நம் நாட்டில் எத்தனை அளவிலான நிலம் காடுகள் வளர்ப்புக்குப் பயன்படுத்தப்படும்?

2 லட்சம் ஹெக்டர்

2 கோடி ஹெக்டர்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எந்த மாநிலங்களில் காடுகள் வெட்டுமரத்தொழிலுக்கு அழிக்கப்படுகிறது?

பினாக்கு, பேராக், சபா

சபா, சரவாக், பகாங்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காடுகள் மறுநடவு என்றால் என்ன?

வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்குப் பதிலாக ஒரு மரம் நடப்படுகிறது

காடுகளைப் பாதுகாப்பதாகும்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காடுகள் எவ்விடமாக உள்ளது?

பூமியை வெப்பமாக்க

பூமியைக் குளிர்விக்கவும், கரிவளியைச் சேமிக்கும் இடமாகவும்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உலக வெப்பநிலை அதிகரித்து வருவதால் ஏற்படும் விளைவு என்ன?

பனிப்பாறைகள் கரைந்து நீர்மட்டம் குறையும்

பனிப்பாறைகள் கரந்து நீர்மட்டம் அதிகரிக்கும்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?