Civics

Civics

Assessment

Quiz

Social Studies

8th Grade

Easy

Created by

Yoga Madhu

Used 2+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

"புவியிலும் அதன் அயற் சூழலிலும் இயற்கையின் சீற்றத்தால் ஏற்படும் பாதிப்பான நிலைமையே இயற்கை அனர்த்தம் ஆகும்" இக்கூற்று

சரி

பிழை

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

இயற்கை அனர்த்தங்களுள் அடங்காதது

சூறாவளி

சுனாமி

வாகன விபத்து

வெள்ளப்பெருக்கு

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

"சுனாமி"எந்த இயற்கை அனர்த்த பிரிவினுள் அடங்கும்

புவியினுள் நிகழும் பௌதீக செயற்பாடுகள்

வானிலை மற்றும் காலநிலையில் ஏற்படும் மாற்றம்

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

வெள்ளப்பெருக்கின் போது அறிவுறுத்தல்களை வழங்கும் நிறுவனம் அல்லாதது

அனர்த்த முகாமைத்துவ நிலையம்

பொலிஸ் நிலையம்

உள்ளூராட்சி மன்றங்கள்

பாடசாலை

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான இயற்கை காரணி அல்லாதது

அதிக மழைவீழ்ச்சி

காற்று

ஆற்றுப்பெருக்கு