19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

10th Grade

25 Qs

quiz-placeholder

Similar activities

CLASS 10 (SOCIAL REFORMERS) Prepared by Ezhumin Education

CLASS 10 (SOCIAL REFORMERS) Prepared by Ezhumin Education

10th Grade - University

30 Qs

சரியான விடையைத் தேர்வு செய்யவும்

சரியான விடையைத் தேர்வு செய்யவும்

10th Grade

25 Qs

murugaSSacademy.

murugaSSacademy.

10th Grade

20 Qs

19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Assessment

Quiz

Social Studies

10th Grade

Hard

Created by

P.Siva kumar

Used 5+ times

FREE Resource

25 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒருகடவுள் கோட்பாடு, உருவவழிபாடு எதிர்ப்பு

போன்ற கருத்துக்களின் தாக்கத்தைப் பெற்றிருந்தார்.

தயானந்த சரஸ்வதி

ராஜா ராம் மோகன்ராய்

மகரிஷி தேவேந்திரநாத் தாகூர்

ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'சதி' எனும் உடன்கட்டையேறும்

பழக்கத்தை ஒழித்துச் சட்டம் இயற்றிய தலைமை ஆளுநர்.

R.C. பண்டர்கர்

வில்லியம்

பெண்டிங்

மேடம் H.P. பிளாவட்ஸ்கி

கர்னல் H.S. ஆல்காட்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இக்கோவிலில் திருவுருவச் சிலைகள் எதுவும்

வைக்கப்படவில்லை. இங்கு எந்த ஒரு மதத்தையும்

ஏளனமாகவோ, அவமானமாகவோ பேசக்கூடாது

அல்லது மறைமுகமாகக் குறிப்பிடப்படலாகாது என

எழுதிவைத்தவர்.

இராஜா ராம்மோகன் ராய்

கேசவ் சந்திர சென்

மகரிஷி தேவேந்திரநாத் தாகூர்

ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1856இல் மறுமண சீர்திருத்தச் சட்டம்

(விதவைகள் மறுமணச் சட்டம்) இயற்றப்பட்டதற்கு காரணமானவர்.

பண்டித ஈஸ்வர்

சந்திர வித்யாசாகர்

மகரிஷி தேவேந்திரநாத் தாகூர்

கேசவ் சந்திர சென்

மகாதேவ் கோவிந்த் ரானடே

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பம்பாயில் 1867இல் நிறுவப்பட்ட அமைப்பே

பிரார்த்தனை சமாஜம். இதனை நிறுவியவர்

ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்

ஆத்மராம் பாண்டுரங்

சுவாமி தயானந்த சரஸ்வதி

சுவாமி விவேகானந்தர்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விதவை

மறுமணச் சங்கம் (1861), புனே சர்வஜனிக் சபா

(1870), தக்காணக் கல்விக்கழகம் (1884) ஆகிய

அமைப்புகளை நிறுவினார்.

ஜோதிபா பூலே

அன்னிபெசன்ட்

நாராயண குரு

மகாதேவ் கோவிந்த் ரானடே

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

‘சத்யார்த்தபிரகாஷ்’ என்ற நூலை எழுதியவர்

இராமகிருஷ்ண பரமஹம்சர்

சுவாமி விவேகானந்தர்

சுவாமி தயானந்த சரஸ்வதி

அய்யன்காளி

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?