Search Header Logo

திருக்குறள் வகுப்பு -6

Authored by Gilda Dalin

Other

6th Grade

Used 2+ times

திருக்குறள் வகுப்பு -6
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருக்குறளை இயற்றியவர் யார்?

திருவள்ளுவர்

கபிலர்

பரணர்

பாரதி

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருக்குறளில் எத்தனை பிரிவுகள் உள்ளன?

இரண்டு

நான்கு

மூன்று

ஒன்று

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருக்குறள் _________ எனப் போற்றப்படுகிறது.

உலக வழக்கு

செய்யுள்

உலகப்பொதுமறை

தமிழர் வேதம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மரம் போன்றவர் யார் எனத் திருக்குறள் குறிப்பிடுகிறது?

மக்கள் பண்பு இல்லாதவர்

பணம் இல்லாதவன்

கல்வி இல்லாதவர்

பொருள் இல்லாதவர்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"இவ்வுலகம்" என்றச் சொல்லின் எதிர்ச்சொல் _____.

அவ்வுலகம்

உலகம்

வானம்

காற்று

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?