
lesson 16
Authored by GANESH BABU
Computers
12th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
2D வரைபடத்தை உருவாக்க பயன்படும் பைத்தான் தொகுப்பு எது?.
matplotlib.pyplot
matplotlib.pip
matplotlib.numpyd
matplotlib.plt
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பைத்தான் தொகுப்பிற்கு அல்லது தொகுதிக்கு ஏற்ற தொகுப்பு மேலாண்மை மென்பொருளைத் தோ்ந்தெடுக்கவும்
Matplotlib
பைத்தான் தொகுப்பு
PIP
plt.show()
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பின்வரும் குறியீட்டைப் படிக்கவும்.இந்த குறியீட்டின் நோக்கத்தைக் கண்டறிந்து சாியானத் தோ்வை தோ்ந்தெடுக்கவும். C:\Users\YourName\AppData\Local\Programs\Python\Python36-32\Scripts>pip-version
PIP நிறுவப்பட்டுள்ளதா என கண்டறியவும்
PIP யை நிறுவும்
தொகுப்பை பதிவிறக்கம் செய்யும்
PIP பதிப்பைக் காண உதவும்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பின்வரும் குறியீட்டைப் படிக்கவும்.இந்த குறியீட்டின் நோக்கத்தைக் கண்டறிந்து சாியானத் தோ்வை தோ்ந்தெடுக்கவும். C:\Users\YourName\AppData\Local\Programs\Python\Python36-32\Scripts>pip list
நிறுவப்பட்டுள்ள தொகுப்புகளை பட்டியலிடும்
பட்டியல் கட்டளை
PIP யை நிறுவும்
நிறுவப்பட்டிருக்கும் தொகுப்புகள்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
mathplotlib ஜ நிறுவ, கட்டளை தூண்டுக்குறியில் பின்வரும் செயல்பாடு உள்ளிடப்படும் போது, ”U" என்பது எதைக் குறிக்கிறது? Python-m pip install - U pip
pip -யின் சமீபத்திய பதிப்பை பதிப்பைப் பதிவிறக்கும்.
pip ன் சமீபத்திய பதிப்பை மேம்படுத்தும்
pip யை அகற்றும்
matplotlib யை சமீபத்திய பதிப்பிற்கு மேம்படுத்தும்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?