Search Header Logo

நான் போற்றும் தலைவர்

Authored by THILAGAM Moe

History

6th Grade

Used 2+ times

நான் போற்றும் தலைவர்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எப்பொழுது நம் நாட்டில் கூட்டரசு சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது?

27 ஜூன் 1956

27 ஜனவரி 1957

27 ஜூலை 1955

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அம்னோ, மசீச, மஇகா ஆகியவை ______________ கட்சிகளாகும்.

கூட்டணி

ஒற்றுமை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கூட்டணி கட்சியின் தலைவர் யார்?

துன் மகாதீர் முகமது

துன் வீ.தி. சம்பந்தன்

துங்கு அப்துல் ரஹ்மான்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கூட்டரசு மலாயாவிற்கு எப்பொழுது சுதந்திரம் கிடைத்தது?

31 ஆகஸ்டு 1956

31 ஆகஸ்டு 1957

16 செப்டம்பர் 1963

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நம் நாட்டின் முதல் பிரதமர் யார்?

துங்கு அப்துல் ரஹ்மான்

துன் அப்துல் ரசாக் பின் டத்தோ உசேன்

துன் உசேன் பின் டத்தோ ஓன்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காண்பனவற்றுள் எது பிரதமரின் பொறுப்பு அல்ல?

மாட்சிமை தங்கிய மாமன்னரின் ஆலோசகர்.

அமைச்சரவை செயலாளர்

நாட்டின் கொள்கைகளைத்  திட்டமிடுபவர்; ஒருங்கிணைப்பாளர்.

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நாட்டினை நிர்வகிக்கும் அரசாங்கத் தலைவர் _______________ ஆவார்.

அமைச்சர்

பிரதமர்

சுல்தான்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?