
காலங்கள்
Authored by JEYANTHI Moe
Other
2nd Grade
Used 3+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
6 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வாக்கியத்திற்கு ஏற்ற காலத்தைக் குறிப்பிடுக.
தாத்தா நாளிதழ் வாசிக்கிறார்.
இறந்த காலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வாக்கியத்திற்கு ஏற்ற காலத்தைக் குறிப்பிடுக.
பறவைகள் வானில் பறந்தன.
இறந்த காலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சரியான விடையைக் கொண்டு வாக்கியத்தை நிறைவு செய்க.
அடுத்த வாரம் நான் பாட்டி வீட்டிற்குச் _________________
சென்றேன்
செல்கிறேன்
செல்வேன்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சரியான விடையைக் கொண்டு வாக்கியத்தை நிறைவு செய்க.
நேற்று அமுதா புத்தகம் _______________________.
படித்தாள்
படிக்கிறாள்
படிப்பாள்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வாக்கியத்திற்கு ஏற்ற காலத்தைக் குறிப்பிடுக.
மாணவர்கள் வரிசையில் நிற்கிறார்கள்.
இறந்த காலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சரியான விடையைக் கொண்டு வாக்கியத்தை நிறைவு செய்க.
இப்பொழுது பலத்த காற்று ________________.
வீசியது
வீசுகிறது
வீசும்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?