Search Header Logo

நன்னெறிக்கல்வி ஆண்டு 3 (என் பள்ளி என் சொர்க்கம் 12.5)

Authored by Latha Rama Murthy

Moral Science

3rd Grade

Used 2+ times

நன்னெறிக்கல்வி ஆண்டு 3 (என் பள்ளி என் சொர்க்கம் 12.5)
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் கூற்றுகளுல் மாணவர்கள் பள்ளிக்குடியினருடன் ஒத்துழைக்கையில் ஏற்படும் நன்மை அல்ல?

நல்லுறவு ஏற்படும்

ஒற்றுமை மேலோங்கும்

சண்டை ஏற்படும்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படம் ஆசிரியர்களும் மாணவர்களும் ஒன்றிணைந்து செயல்படும் சூழலைக் காண்பிக்கின்றது. சூழல் விளக்கும் நடவடிக்கை யாது?

ஒன்றிணைந்து மரத்தை பிடுங்குகிறார்கள்

ஒன்றிணைந்து மரம் நடுகிறார்கள்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

வகுப்பறையில் மாணவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதால் _______

வகுப்பறை தூய்மையைப் பாதுகாக்க முடியும்

வகுப்பறை சேதமடையும்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

போட்டிகளின் ஆசிரியருடன் ஒத்துழைத்து ஈடுபட்டால் _______ கிட்டும்

தோல்வி

வெற்றி

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பள்ளியில் மாணவர்கள் ஆசிரியருடன் ஒத்துழைத்து சுவரோவியம் வரைவதால் ________.

எழிலான பள்ளியை உருவாக்கலாம்.

பணம் விரையமாகும்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?

Similar Resources on Wayground