Search Header Logo

நன்னெறிக்கல்வி ( ஆண்டு 3) மிதமான மனப்பான்மை

Authored by Latha Rama Murthy

Moral Science

3rd Grade

Used 1+ times

நன்னெறிக்கல்வி ( ஆண்டு 3) மிதமான மனப்பான்மை
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பள்ளியில் உங்கள் நண்பன் பிறந்த நாளன்று உங்களுக்கு விலையுயர்ந்த பரிசை வழங்கப் போவதாகக் கூறுகிறான். இச்சூழலில் நீங்கள் என்ன செய்வீர்கள்

பரிசை வாங்கிக் கொள்வேன்

விலையுயர்ந்த பரிசு வேண்டாம்; வாழ்த்து மட்டும் போதும் என்பேன்.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சபைகூடலில் தலைமையாசிரியர் உரையாற்றும்போது உங்கள் வகுப்புத் தலைவி பேசிக் கொண்டிருக்கிறாள். இச்சூழலில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

பார்த்தும் பார்க்காததும் போல் இருப்பேன்

பேசக் கூடாது என அறிவுரைப்பேன்.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சிற்றுண்டிச் சாலையில் உங்கள் தம்பி அதிகம் செலவு செய்கிறான். இச்சூழலில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

நானும் தம்பியுடன் சேர்ந்து உண்பேன்

பெற்றோரிடம் கூறுவேன்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மணிமாறனிடம் உங்கள் நண்பன் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தைப் பற்றி தற்பெருமையாகக் கூறுகிறான். உங்கள் நண்பனின் செயல் _________.

தவறானது

சரியானது

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உங்கள் வகுப்பு மாணவர்கள் நூல்நிலையத்தைப் பயன்படுத்திய பிறகு மின் விளக்கை முடக்காமல் சென்று விட்டனர். அவர்களின் செயல் _______.

சரியானது

தவறானது

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?