Quiz 1 - 2023

Quiz 1 - 2023

12th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

IPA Biologi SMP

IPA Biologi SMP

12th Grade

10 Qs

+2 இயற்பியல் புத்தக ஒரு மதிப்பெண் வினாக்கள்

+2 இயற்பியல் புத்தக ஒரு மதிப்பெண் வினாக்கள்

12th Grade

4 Qs

ALAT UKUR PANJANG

ALAT UKUR PANJANG

9th - 12th Grade

10 Qs

PENGUKURAN

PENGUKURAN

12th Grade - University

10 Qs

Test Siklus 1

Test Siklus 1

9th - 12th Grade

10 Qs

BESARAN DAN PENGUKURAN

BESARAN DAN PENGUKURAN

12th Grade

10 Qs

Physics Measurements

Physics Measurements

10th - 12th Grade

10 Qs

magnetic force

magnetic force

12th Grade

7 Qs

Quiz 1 - 2023

Quiz 1 - 2023

Assessment

Quiz

Physics

12th Grade

Hard

Created by

Hanusjan Selvathevan

Used 3+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

பின்வருவனவற்றுள் 𝑆𝐼 அலகை கொண்ட கூட்டம்

𝐴,𝑚,𝑘𝑔

𝑘,𝑚,𝑠

𝐴,𝑚𝑜𝑙,𝑆

𝑘,𝑘𝑔,𝑚𝑜𝑙

𝑠,𝐿,𝑐𝑑

2.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

Media Image

ஒரு துணிக்கையின் இயக்கத்திற்கான வேக - நேரவரைபு அருகில் காட்டப்பட்டுள்ளது. பின்வருவனவற்றுள் எவ்வரைபு அத்துணிக்கையினது இயக்கத்திற்கான இடப்பெயர்ச்சி - நேரவரைபை வகை குறிக்கிறது?

Media Image
Media Image
Media Image
Media Image
Media Image

3.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

Media Image

உருவில் காட்டப்பட்ட சீரான அடரின் புவியீர்ப்புமையம் 𝐴𝐵 பக்கத்திலிருந்து அமையும் கிட்டிய தூரம்

2𝑎/3

5a/6

a

3a/4

4a/5

4.

MULTIPLE SELECT QUESTION

2 mins • 1 pt

Media Image

8 𝑘𝑔,12 𝑘𝑔 ஆகிய இரு திணிவுகள் இரு வேறுவிதமாக இலேசான நீளா இழை ஒன்றினால் இணைக்கப்பட்டு உருக்களில் காட்டப்பட்டவாறு ஒப்பமான சாய்தளம் ஒன்றில் மேல் நோக்கி 20 𝑁 விசைகள் பிரயோகிக்கப்படுகின்றது. சாய்தளம் வழியேயான இயக்கத்தின் போது, கூறப்பட்டுள்ள கூற்றுக்களில் உண்மையானவை

இரு சந்தர்ப்பங்களிலும் திணிவுகளை இணைக்கும் இழையிலுள்ள இழுவை 12 𝑁

இரு சந்தர்ப்பங்களிலும் துணிக்கையின் ஆர்முடுகல் 1 𝑚 𝑠−2

20 𝑁 விசை அகற்றப்பட்டால் உரு I இல் 8 𝑘𝑔 திணிவு 12 𝑘𝑔 திணிவை மோதாது உரு II இல் 12 𝑘𝑔 திணிவு 8 𝑘𝑔 திணிவை மோதும்.

5.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

நுண்திருகுமானியின் வட்ட அளவிடையானது இரு பூரண சுழற்சியை ஆற்றியபோது பிரதான அளவிடையில் 1 mm அசைந்தது. வட்டளவிடையானது 50 பிரிவுகளையுடையது. நுண்திருகுமானியானது -0.02 mm பூச்சியவழுவுடையது. இந்நுண்திருகுமானியை பயன்படுத்தி மெல்லிய கம்பி ஒன்றின் விட்டத்தை அளந்தபோது பிரதான அளவிடையின் வாசிப்பு 4 mm ஐயும் வட்டளவிடையின் 37ஆவது பிரிவு பிரதான அளவிடையின் கோட்டுடன் பொருந்தியிருக்கக் காணப்பட்டது. கம்பியின் விட்டம்

4.37 mm

4.39 mm

4.74 mm

4.76 mm

4.35 mm