
அழியாச் செல்வம்
Authored by Gilda Dalin
Other
7th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அழியா செல்வம் பாடலின் ஆசிரியர் யார்?
பாரதி
பாரதிதாசன்
சமண முனிவர்
கபிலர்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நாலடியார் பாடலில் எத்தனை வெண்பாக்கள் உள்ளன?
நானூறு
முப்பது
இருநூறு
ஐம்பதாயிரம்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நாலடியாரின் வேறு பெயர் யாது?
முத்தமிழ்
குடிமக்கள்
நாலடி நானூறு
வேல்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கள்வரால் கவர்ந்து செல்ல முடியாத செல்வம்______.
பொருட்செல்வம்
பணம்
நகை
கல்வி செல்வம்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒருவர் தம் குழந்தைக்கு சேர்த்து வைக்க வேண்டிய செல்வம்_______.
கல்வி செல்வம்
சொத்து
பணம்
பணி
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?