Search Header Logo

Grade 6 -5

Authored by Thevaloginy thevaloginy78@gmail.com

Other

6th Grade

Used 2+ times

Grade 6 -5
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

சொல்லியத்தின் கருத்தை முடிக்கும் சொல்

செயற்படுபொருள்

எழுவாய்

பயனிலை

வேற்றுமை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எழுவாயைக் கண்டறிய வினவ வேண்டிய வினாக்கள் எவை ?

யாரை எதை எவற்றை

யார் எது எவை

ஏன் யாரை எதை

எவை எதை யாரை

3.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

வளவன் தேர்ச்சி பெற்றான். இச்சொல்லியத்தின் செயற்படுபொருள்

பெற்றான்

தேர்ச்சி

வளவன்

அவன்

4.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

பூ விரியத் தொடங்கும் நிலை

செம்மல்

அரும்பு

மலர்

போது

5.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

சொல்லியத்தின் கருத்து தோன்றும் இடம்

வேற்றுமை

பயனிலை

எழுவாய்

செயற்படுபொருள்

6.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

நற்பண்புகள் வளர வழிவகுப்பன

பாடல்கள்

விழாக்கள்

நடனங்கள்

கதைகள்

7.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

தாமரை கதிரவனைக் கண்டு மலரும் இதில் செயற்படு பொருள்

தாமரை

கண்டு

கதிரவன்

மலரும்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?