
Tamil
Authored by umamaheswari umamaheswari
Other
8th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
விகாரப் புணர்ச்சி ---------வகைப்படும்.
ஐந்து
நான்கு
மூன்று
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பாலாடை இச்சொல்லுக்குரிய புணர்ச்சி ---------
இயல்பு
தோன்றல்
திரிதல்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மட்பாண்டம் -------- புணர்ச்சி
தோன்றல் விகாரம்
திரிதல் விகாரம்
கெடுதல் விகாரம்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வருமொழியின் முதல் எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் --------எனப்படும்.
உயிர்முதல் புணர்ச்சி
மெய் முதல் புணர்ச்சி
மெய்யீற்றுப் புணர்ச்சி
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
புதிதாக ஒரு எழுத்து தோன்றுவது -------- ஆகும்.
தோன்றல்
திரிதல்
கெடுதல்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?