Grade 6 இனவெழுத்துகள் 2

Grade 6 இனவெழுத்துகள் 2

6th Grade

8 Qs

quiz-placeholder

Similar activities

சில பல என்பனவற்றுக்குப்பின் வலிமிகும்

சில பல என்பனவற்றுக்குப்பின் வலிமிகும்

2nd - 7th Grade

5 Qs

வேற்றுமை

வேற்றுமை

6th Grade

10 Qs

Grade 6 ஆசாரக்கோவை 2

Grade 6 ஆசாரக்கோவை 2

6th Grade

10 Qs

தமிழ்மொழி (பழமொழி)

தமிழ்மொழி (பழமொழி)

3rd - 6th Grade

10 Qs

கல்விக்கண் திறந்தவர் 2

கல்விக்கண் திறந்தவர் 2

6th Grade

10 Qs

Grade 6 இனவெழுத்துகள் 2

Grade 6 இனவெழுத்துகள் 2

Assessment

Quiz

World Languages

6th Grade

Medium

Created by

R. Anitha Arul Mary

Used 2+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எழுத்துக்கள் பிறக்கும் இடம் ஒலிக்கும் முயற்சி ஆகியவற்றில் ஒற்றுமையுள்ள எழுத்துக்கள்---- எனப்படும்

இனவெழுத்துக்கள்

மெய்யெழுத்துகள்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"ஐ" மற்றும்" ஔ"ஆகிய உயிர் எழுத்துக்களுக்கு இன எழுத்தாக வருவது -----

இ,உ

ஈ,ஊ

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வல்லின எழுத்துகளுகள் மொத்தம்----

ஆறு

ஏழு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வல்லின எழுத்துகளுக்கு இன எழுத்துகள் இல்லை.

தவறு

சரி

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உயிர் நெடில் எழுத்துகளுக்கு குறில் எழுத்துகளும் ,குறில் எழுத்துகளுக்கு நெடில் எழுத்துகளும் இனமாக வரும்.

சரி

தவறு

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"பொங்கல்" இச்சொல்லில் இணை எழுத்துக்கள் உள்ளன.

தவறு

சரி

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் சொற்களில் இனவெழுத்து இல்லாத சொல் எது?

கன்று

மாமரம்

8.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இன எழுத்தின் வேறு பெயர்----

நட்பெழுத்து

ஆயுத எழுத்து