
Rocks and soil
Authored by LADDER STEPS
Social Studies
7th - 8th Grade
Used 15+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
_____ வேதி மூலங்களின் தொகுதிகளில் ஆனவை.
_____ are chemical substance which exist in nature
கனிமங்கள்
Minerals
படிமங்கள்
Fossil
படிவுப் பாறைகள்
Sedimentary rocks
தீப்பாறைகள்
Igneous rocks
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
____ பாறைகள் தாய் பாறைகள் என்று அழைக்கப்படுகிறது.
____ Rocks are called as the Parent Rocks
மாற்றுப் பாறைகள்
Metamorphic Rocks
படிவுப் பாறைகள்
Sedimentary Rocks
தீப்பாறைகள்
Igneous Rocks
உருமாறிய பாறைகள்
Metamorphic Rocks
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அடியாழப் பாறைகள் என்பவை எவை
Examples for pultonic rocks are
டைல்ஸ்
Tiles
டொலிரைட்
Dolerite
மார்பில்ஸ்
Marbles
கிராணைட்
Granite
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இடையாழப் பாறைகள் என்பவை எவை?
_____ is an example of hypabysal rocks
டொலிரைட்
Dolerite
மார்பில்ஸ்
Marbles
டைல்ஸ்
Tiles
கிராணைட்
Granite
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
செடிமெண்டரி என்ற சொல்லின் இலத்தீன் சொல் ___
The word sedimentary has been derived from latin word ______
செடின்டம்
seditam
செடிமெடம்
Sedimedam
செடிமென்டம்
Sedimentum
செடிமடம்
Sedimadam
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
செடிமென்டரி என்ற சொல்லின் பொருள் ___
Sedimentary means____
அரித்தல்
Eroded
அழுத்தம்
Push
வெப்பம்
Heat
படிய வைத்தல்
Settling down
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
படிவுப் பாறைகளை ____ பாறைகள் என அழைக்கப்படுகின்றன.
Sedimentary rocks is also known as ______
தீப்பாறைகள்I
gneous rocks
அடுக்குப் பாறைகள்
Stratified rocks
அடியாழப் பாறைகள்
Plutonic rocks
இடையாழப் பாறைகள்
Hypabysal rocks
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?