Search Header Logo

இயல் - 5 அழியாச் செல்வம் கவிதைப்பேழை

Authored by Chinnasamy Lakshmanan

Other

7th Grade

Used 4+ times

இயல் - 5  அழியாச் செல்வம் கவிதைப்பேழை
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வேளாண் வேதம் என்றழைக்கப்படும் நூல்

திருக்குறள்

நாலடியார்

ஆத்திச்சூடி

களவழி நாற்பது

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விச்சை என்ற சொல்லின் பொருள் -------------

செல்வம்

குலம்

கல்வி

ஞானம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கல்வியைப் போல் ---------- செல்லாத செல்வம் வேறில்லை.

கேடில்லாத

விலகாத

உயர்வில்லாத

தவறில்லாத

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கேடில்லை - பிரித்து எழுதுக.

கேடு + யில்லை

கேடு + ய் +யில்லை

கேடு + இல்லை

கேடு + டில்லை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது.

எவன்வொருவன்

எவனொருவன்

எவன்னொருவன்

எவன்யொருவன்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?