Search Header Logo

பா நயம் பாராட்டல்

Authored by nagameena பாலா

Education

12th Grade

Used 6+ times

பா நயம் பாராட்டல்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1.பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்று போல் வருவது....................

எதுகை

இயைபு

மோனை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2,கொடுக்கப்பட்ட பாடலில் முதல் எழுத்து ஒன்றி வருவது,...............

எதுகை

மோனை

இயைபு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3. கொடுக்கப்பட்ட பாடலில் இறுதி எழுத்து ஒன்றி வருவது............

இயைபு

மோனை

எதுகை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4.சந்தம் என்பது....................குறிக்கும்

ஓசை

பொருள்

விளக்கம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5.கொடுக்கப்பட்ட பாடலில் போல , போலும், போன்ற என்ற சொல் வெளிப்படையாக வந்தால்..............அணி

ஏகதேச

இயல்புநவிற்சி

உவமை

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

6.பாடலில் வந்த சொல்லே மீண்டும் மீண்டும் வந்தால்..........அணி ஆகும்

உவமை

சொற்பொருள்பின்வரு

நிலையணி

இயல்புநவிற்சி அணி

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

7.ஊற்றெடுத்தே அன்புரையால் உலுங்க வைத்திவ்

உலகத்தில் தமிழ்மொழிக்கு நிகரும் உண்டோ ?இப் பாடலில் அமைந்துள்ள நயம்

எதுகை

மோனை

இயைபு

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?