
Parables from the Gospel of Matthew
Authored by sarah pearl
English
KG
CCSS covered
Used 4+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
A person who hears and obeys the word of God is compared to the man who built his house -----------
தேவனுடைய வார்த்தையைக் கேட்டு கீழ்ப்படியும் ஒருவர், தன் வீட்டைக் ____ கட்டிய மனிதனுடன் ஒப்பிடப்படுகிறார்
Tags
CCSS.RL.K.6
CCSS.RI.1.9
CCSS.RI.2.9
CCSS.RI.K.9
CCSS.RL. 6.7
2.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
According to Matthew 9:17, the old bottles break when you fill them with___.
பழைய துருத்திகளில் _____ நிரப்பி வைத்தால் துருத்திகள் கிழிந்து போகும் (மத்தேயு 9:17)
Milk
பால்
Water
நீர்
New wine
புது ரசம்
Vinegar
காடி
Tags
CCSS.RI.1.6
CCSS.RI.1.7
CCSS.RI.K.7
CCSS.RL.1.7
CCSS.RL.K.7
3.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
At the time of harvest, these will be gathered first to be burned.
அறுப்புக்காலத்தில், முதலாவது ______ பிடுங்கப்பட்டு சுட்டெரிக்கப்படும்.
Tares
களைகள்
Wheat
கோதுமை
Grass
புல்
Hay
வைக்கோல்
4.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
“…. Cast him into outer darkness……” This was said about...
"... இவனை … புறம்பான இருளிலே போடுங்கள்". இது யாரை பற்றி கூறப்பட்டது ...
Who did not bring any gift
பரிசு கொண்டு வராதவன்
Gentile
புறஜாதியான்
Servant
வேலைக்காரன்
Who did not have a wedding
garment
கலியாண வஸ்திரமில்லாதவன்
Tags
CCSS.RL.2.6
CCSS.RL.8.3
5.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
In the parable of the ‘net’, who will separate the wicked from among the just.
'வலை' உவமையில், நீதிமான்களையும் பொல்லாதவர்களையும்
வேறு பிரிப்பது யார்?
God
தேவன்
Disciples
சீடர்கள்
Angels
தேவதூதர்கள்
Fishermen
மீனவர்கள்
6.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
The Son of man is come to save that which was lost. These words were spoken in connection to the parable of Lost ------.
“மனுஷகுமாரன் கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார்.” இந்த வசனம் எந்த உவமையை குறிக்கிறது. காணாமல்போன ______.
7.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
The seeds that fell upon the stony place…….
கற்பாறை இடங்களில் விழுந்த விதைகள்.......
Were eaten by the birds
பறவைகள் சாப்பிட்டன
Grew as trees
மரமாக
வளர்ந்தது
Withered away
உலர்ந்து போயிற்று
Washed out by water
தண்ணீரால் அடித்து செல்லப்பட்டது
Tags
CCSS.RL.K.6
CCSS.RL.1.6
CCSS.RL.2.10
CCSS.RL.3.10
CCSS.RL.3.6
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?