கருத்துணர்ந்து துள்ளியமாகப் பதிலளித்தல்

கருத்துணர்ந்து துள்ளியமாகப் பதிலளித்தல்

4th - 6th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

Grade 4 lesson-1

Grade 4 lesson-1

4th Grade

5 Qs

17.8.2020

17.8.2020

6th Grade

10 Qs

தமிழ் 5

தமிழ் 5

5th Grade

10 Qs

சிலப்பதிகாரம் - உருவ ஊன்று பாத்திரங்கள்

சிலப்பதிகாரம் - உருவ ஊன்று பாத்திரங்கள்

5th Grade - University

10 Qs

உலா வரும் செயற்கைக்கோள்

உலா வரும் செயற்கைக்கோள்

4th Grade

9 Qs

ஆண்டு 4 : பழமொழி

ஆண்டு 4 : பழமொழி

4th Grade

10 Qs

B.Tamil Tahun 4 - Minggu 3

B.Tamil Tahun 4 - Minggu 3

4th Grade

10 Qs

உலகத் தாய்மொழி தினம் 22

உலகத் தாய்மொழி தினம் 22

1st - 6th Grade

10 Qs

கருத்துணர்ந்து துள்ளியமாகப் பதிலளித்தல்

கருத்துணர்ந்து துள்ளியமாகப் பதிலளித்தல்

Assessment

Quiz

World Languages, Education

4th - 6th Grade

Hard

Created by

VADIVUKKARASI Moe

Used 12+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

சின்ன குழந்தைகள் விழுவதை ஏன் பிறர் நகைப்பதில்லை?

சின்ன குழந்தைகள் விழுந்ததும் உடனே எழுந்துவிடுவார்கள் என்பதால் அவர்களை நகைப்பதில்லை.

சின்ன குழந்தைகள் விழுந்ததும் உடனே அழுவார்கள் என்பதால் அவர்களை நகைப்பதில்லை.

சின்ன குழந்தைகள் விழுந்ததும் அடம் பிடிப்பார்கள் என்பதால் அவர்களை நகைப்பதில்லை.

சின்ன குழந்தைகள் விழுந்ததும் அங்கேயே தூங்குவார்கள் என்பதால் அவர்களை நகைப்பதில்லை.

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

புத்திசாலிகளின் எண்ணம் எவ்வாறு இருக்கும்?

புத்திசாலிகள் ஒவ்வொரு தோல்வியும் நேரத்தை விரயமாக்குகிறது என்ற எண்ணம் உடையவர்கள்.

புத்திசாலிகள் ஒவ்வொரு தோல்வியும் ஒரு புதிய படிப்பினை என்று ஏற்றுக் கொள்ளும் எண்ணம் உடையவர்கள்.

புத்திசாலிகள் ஒவ்வொரு தோல்வியும் ஒரு பின்னடைவு என்ற எண்ணம் உடையவர்கள்.

புத்திசாலிகள் ஒவ்வொரு தோல்வியும் உழைப்பிற்குக் கிடைக்காத ஊதியம் என்று எண்ணுவர்.

3.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

உண்மையான தோல்வி எனக் கூறப்படுவது யாது?

வெற்றிப் பெறாமல் இருப்பதுதான் உண்மையான தோல்வி எனக் கூறப்படுகிறது.

முயற்சி செய்யாமல் இருப்பதுதான் உண்மையான தோல்வி எனக் கூறப்படுகிறது.

சோம்பலாக இருப்பதுதான் உண்மையான தோல்வி எனக் கூறப்படுகிறது.

தோல்வியிலிருந்து மீளாமல் அதிலேயே விழுந்து கிடப்பதுதான் உண்மையான தோல்வி எனக் கூறப்படுகிறது.

4.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

தோல்வியின் குழந்தை எனப் பெயர் பெற்றவர் யார்?

ஆபிரகாம் லிங்கன்

எடிசன்

பில் கேட்ஸ்

ஐசாக் நியூடன்

5.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

தோல்வியிலிருந்து மீள நாம் என்ன செய்யலாம்?

நாம் தோல்வியிலிருந்து மீள துவண்டு போகலாம்

நாம் தோல்வியிலிருந்து மீள அழலாம்.

நாம் தோல்வியிலிருந்து மீள முயற்சி செய்யலாம்.

நாம் தோல்வியிலிருந்து மீள நமது குறைகளின் மீது கவனம் செலுத்தலாம்.