இரட்டைக்கிளவி - படிவம் 3 - முதல் வாரம் - முதல் வகுப்பு

இரட்டைக்கிளவி - படிவம் 3 - முதல் வாரம் - முதல் வகுப்பு

Assessment

Quiz

Other

9th Grade

Medium

Created by

MANNOSH RAMA

Used 3+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

7 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

10 sec • 1 pt

இன்று வகுப்பில் கற்றுக் கொண்ட இரண்டு இரட்டைக்கிளவிகளைத் தேர்ந்தெடுக.

பர பர

சல சல

சிலு சிலு

பட பட

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சிலு சிலு எனும் இரட்டைக்கிளவியின் பொருள் யாது?

குளிர்

குளிர்ச்சி

குலிர்ச்சித்தன்மை

குளிர்ச்சித்தன்மை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பர பர எனும் இரட்டைக்கிளவியின் பொருள் யாது?

விரைவு

விரைவாகச் செய்தல்

வேகமாக ஓடுதல்

அவசர அவசரமாகச் செய்தல்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்யவும்.

கனத்த மழைக்குப் பிறகு தைப்பிங்கில் சிலு சிலு வென்று குளிர்க்காற்று வீசியது.

கனத்த மழைக்குப் பிறகு தைப்பிங்கில் சிலு சிலு வென்று காற்று வீசியது.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்யவும்.

சாலை நெரிசல் எற்பட்ட காரணத்தால் அமுதன் வேலைக்குப் பர பரவென நடந்து சென்றான்.

பழையாறைக்குத் தாமதமாக அடைந்த காரணத்தால் வந்தியத்தேவன் பர பரவென அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு ஓலையை எடுத்துக்கொண்டு காஞ்சிக்குச் சென்றான்.

6.

FILL IN THE BLANK QUESTION

20 sec • 1 pt

இராமன் _____________ பாடசாலைக்கு விரைந்தான்.

7.

FILL IN THE BLANK QUESTION

1 min • 1 pt

சிலு சிலுவென்று பூங்காற்று மூங்கிலில் மோதவாசனை பாட்டொன்று கேளு கண்ணம்மாஅலை அலையாக ஆனந்தம் தாளமும் போடபூங்குயில் ஆட்டத்தைப் பாரு கண்ணம்மா

மேற்காணும் பாடல் வரிகளில் இரட்டைகிளவி ஒன்றனைக் கண்டறிக.