Search Header Logo

பொருளாதார ம்+1பாட ம் 8

Authored by ranjani aswanth

Other

11th Grade

Used 5+ times

பொருளாதார ம்+1பாட ம் 8
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

இந்தியாவின் கள்ளிக்கோட்டைக்கு (CALICUT)

வாஸ்கோடாகாமா வருகை புரிந்த வருடம்

1498

1948

1489

1849

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

1614 இல் தாமஸ் ரோ யாரிடம் அனுமதி

பெறுவதில் வெற்றி பெற்றார்?

அக்ப ர்

ஷாஜகான்

ஜஹாங்கீர்

நூர்ஜஹான்

3.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

இந்தியாவை ஆளும் உரிமை கிழக்கிந்தியக்

கம்பெனியிடமிருந்து ஆங்கிலேய அரசுக்கு

மாற்றப்பட்ட ஆண்டு

1885

1858

1868

1878

4.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

இரயத்வாரி முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட

இடம்

கேரளா

வங்காளம்

தமிழ்நாடு

மகாராஸ்டிரா

5.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

முதலாம் உலகப்போர் தொடங்கப்பட்ட ஆண்டு

1914

1814

1941

1841

6.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

இந்திய அரசாங்கம் தனது முதல்

தொழிற்கொள்கையை வெளியிட்ட ஆண்டு

1456

1991

1948

2000

7.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

1956ன் தொழிற்கொள்கையின் நோக்கம்

பெரிய நிறுவனங்களை

முன்னேற்றுவது

வேளாண்துறையை மட்டும்

முன்னேற்றுவது

தனியார் துறையை மட்டும்

முன்னேற்றுவது

குடிசைத் தொழில்களை மட்டும்

முன்னேற்றுவது

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?