Search Header Logo

7th social

Authored by Gayathri Arya

Social Studies

7th Grade

Used 9+ times

7th social
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

23 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. கீழ்க்கண்பவருள் யார் தன்னை தாய் யசோதவாக பாவித்துக்கொண்டு கிருஷ்ணனின் மேல் பாடல்களைப் புனைந்துள்ளார்?

பொய்கை ஆழ்வார்

பெரியாழ்வார்

நம்மாழ்வார்

ஆண்டாள்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அத்வைதம் எனும் தத்துவத்தை போதித்தவர் யார்?

இராமானுஜர்

இராமாநந்தர்

நம்மாழ்வார்

ஆதி சங்கரர்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பக்திச் சிந்தனையை ஒரு மக்கள் இயக்கமாக வட இந்தியாவில் பரவச் செய்தவர் யார்?

வல்லபாச்சாரியார்

இராமானுஜர்

இராமாநந்தர்

சூர்தாஸ்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சிஸ்டி அமைப்பை இந்தியாவில் பிரபலமாக்கியவர் யார்?

மொய்னுதீன் சிஸ்டி

சுயவார்டி

அமீர் குஸ்ரு

நிஜாமுதின் அவுலியா

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சீக்கியர்கள் தங்களின் முதல் குரு என யாரைக் கருதிகின்றனர்?

லேனா

குரு அமீர் சிங்

குரு நானக்

குரு கோவிந் சிங்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பெரியாழ்வாரின் தொடக்ககாலப் பெயர்...............

விஷ்ணுசித்தர்

இராமானுஜர்

ரவிதாஸ்

குருநானக்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சீக்கியர்களின் புனித நூல்............. ஆகும்.

குருகிரந்த்சாகிப்

பிரம்ம சூத்திரம்

திவ்வியபிரபந்தம்

இராமசரிதமானஸ்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?